தமிழ் மயானம் யின் அர்த்தம்

மயானம்

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்.

    ‘ஊருக்கு வெளியே ஆற்றங்கரையில் ஒரு மயானம் இருக்கிறது’