தமிழ் மயான அமைதி யின் அர்த்தம்

மயான அமைதி

பெயர்ச்சொல்

  • 1

    (விரும்பத் தகாத சம்பவத்துக்குப் பிறகோ அல்லது பயம் ஏற்படுத்தும் வகையிலோ ஓர் இடத்தில்) சத்தமோ பேச்சோ இல்லாமல் மிகவும் அமைதியாகக் காணப்படும் நிலை.

    ‘கலவரத்துக்குப் பிறகு நகரில் மயான அமைதி நிலவியது’
    ‘தெருவில் மயான அமைதி’