தமிழ் மயிர்க்கூச்செறி யின் அர்த்தம்

மயிர்க்கூச்செறி

வினைச்சொல்மயிர்க்கூச்செறிய, மயிர்க்கூச்செறிந்து

  • 1

    (மெய்சிலிர்ப்பதால்) முடி குத்திட்டு நிற்றல்.

    ‘திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சியான துப்பாக்கிச் சண்டை மயிர்க்கூச்செறியவைக்கிறது’