தமிழ் மயிற்கொன்றை யின் அர்த்தம்

மயிற்கொன்றை

பெயர்ச்சொல்

  • 1

    சிவப்பு நிறப் பூக்களைப் பூக்கும் கொன்றை வகையைச் சேர்ந்த பெரிய மரம்.