தமிழ் மயிலாட்டம் யின் அர்த்தம்

மயிலாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    மயில் இறகுகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு மயில் ஆடுவதுபோல் ஆடும் ஒரு வகை நாட்டார் நடனம்.