தமிழ் மயில் யின் அர்த்தம்

மயில்

பெயர்ச்சொல்

  • 1

    மினுமினுப்பான கருநீல நிற உடலும் நீண்டு வளைந்த மெல்லிய கழுத்தும் உடைய பெரிய பறவை.

    ‘ஆண் மயிலுக்குத் தோகை இருக்கும்’
    ‘தோகை விரித்து மயில் ஆடினால் மழை வரும் என்பார்கள்’