தமிழ் மரக்கலம் யின் அர்த்தம்

மரக்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    (முந்தைய காலத்தில்) பாய்மரங்களினால் நீரில் செலுத்தப்படும் மரத்தால் ஆன போக்குவரத்துச் சாதனம்; மரக் கப்பல்.