தமிழ் மரக்கால் யின் அர்த்தம்

மரக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (தானியம் அளக்கும் முகத்தலளவையில்) நான்கு அல்லது எட்டு லிட்டர் கொண்ட அளவு.

  • 2

    மேற்குறிப்பிட்ட அளவு குறிக்கப்பட்ட, மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன கொள்கலன்.

  • 3

    நெல் அளக்கப் பயன்படும் பிரம்புக் கூடை.