தமிழ் மரங்கொத்தி யின் அர்த்தம்

மரங்கொத்தி

பெயர்ச்சொல்

  • 1

    மரத்தைக் கொத்தித் துளைத்துப் பூச்சியை உண்ணும், உறுதியான, சற்று நீண்ட அலகை உடைய பறவை.