தமிழ் மரணக் கிணறு யின் அர்த்தம்

மரணக் கிணறு

பெயர்ச்சொல்

  • 1

    சர்க்கஸில் சாகச வீரர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அல்லது காரில் சுற்றி சாகசம் செய்வதற்கேற்ப பெரிய அரைக்கோள வடிவில் அமைந்திருக்கும் அமைப்பு/அதில் நிகழ்த்தும் சாகசம்.

    ‘இரண்டு இளைஞர்கள் 40 அடி உயர மரணக் கிணற்றில் கார் ஓட்டி சாகசம் புரிந்தனர்’