தமிழ் மரணக் கூண்டு யின் அர்த்தம்

மரணக் கூண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (சர்க்கஸ், பொருட்காட்சி போன்ற இடங்களில்) சாகசச் செயலாக இருசக்கர வாகனத்தை வேகமாகவும் சுற்றிச்சுற்றியும் ஓட்டுவதற்காகக் கோள வடிவில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய இரும்புக் கூண்டு/இந்த இரும்புக் கூண்டில் நிகழ்த்தப்படும் சாகசச் செயல்.