தமிழ் மரணசாசனம் யின் அர்த்தம்

மரணசாசனம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தனக்கு மரணம் நெருங்குவதாகக் கருதும் ஒருவர் கடைசியாக எழுதும் உயில்.

    ‘மரணசாசனத்தில் தன் வளர்த்த பிள்ளைக்கும் பங்கு காட்டி எழுதியிருக்கிறார்’
    ‘பிள்ளை மேல் உள்ள கோபத்தினால் தன் சொத்தையெல்லாம் கோயிலுக்கு மரணசாசனம் முடித்துவிட்டார்’