தமிழ் மரணப்படுக்கை யின் அர்த்தம்

மரணப்படுக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (நோய், முதுமை முதலியவற்றால்) மரணம் நெருங்கும் கட்டம்; இறக்கும் தறுவாய்.