தமிழ் மரண அடி யின் அர்த்தம்

மரண அடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரின் செயல்பாடுகளை முடக்கிவிடக்கூடிய அளவிலான) பெரும் பாதிப்பு.

    ‘‘இந்தப் புதிய வரி விதிப்பு சிறுதொழில் முதலீட்டாளர்களுக்கு மரண அடியாக அமைந்துவிட்டது’ என்று அவர் கருத்துத் தெரிவித்தார்’
    ‘2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு மரண அடி கிடைத்தது’