தமிழ் மரண தண்டனை யின் அர்த்தம்

மரண தண்டனை

பெயர்ச்சொல்

  • 1

    கொலை முதலிய கடும் குற்றம் புரிந்தவரின் உயிரைப் போக்குமாறு நீதிமன்றம் வழங்கும் தண்டனை.