தமிழ் மரண வாக்குமூலம் யின் அர்த்தம்

மரண வாக்குமூலம்

பெயர்ச்சொல்

  • 1

    (குற்றம், விபத்து போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்) மரணம் நெருங்கும் தறுவாயில் தரும் வாக்குமூலம்.