தமிழ் மரப்பாச்சி யின் அர்த்தம்

மரப்பாச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்) குழந்தைகளுக்கான (மனித உருவம் செதுக்கப்பட்ட) மரப் பொம்மை.