தமிழ் மரபுத்தொடர் யின் அர்த்தம்

மரபுத்தொடர்

பெயர்ச்சொல்

  • 1

    சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கிவருவதுமான தொடர்.

    ‘தமிழில் ‘கம்பிநீட்டு’ என்பது ‘ஓசைப்படாமல் ஒரு இடத்தை விட்டுப் போய்விடுதல்’ என்னும் பொருளில் வழங்கும் ஒரு மரபுத்தொடர் ஆகும்’