தமிழ் மரமண்டை யின் அர்த்தம்

மரமண்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அறிவில்லாத நபர்.

    ‘எது சொன்னாலும் அந்த மரமண்டைக்குப் புரியாது’

  • 2

    பேச்சு வழக்கு விரைவாகச் சிந்திக்கவோ அல்லது முழுமையாகக் கிரகித்துக்கொள்ளவோ இயலாத மூளை.

    ‘எவ்வளவு சொன்னாலும் உன் மரமண்டையில் ஏறவில்லை என்றால் நான் என்ன செய்வது?’