தமிழ் மர்மம் யின் அர்த்தம்

மர்மம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தெளிவாக விளங்காமலும் வெளிப்படையாக இல்லாமலும் மறைமுகக் காரணங்கள் கொண்டதாகவும் அமைவது; புதிராக இருப்பது.

    ‘அவருடைய சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது’
    ‘அவருடைய நடவடிக்கைகள் மர்மமாக இருந்தன’
    ‘மருத்துவர்களுக்கே பிடிபடாமல் அப்படி என்ன மர்மமான நோய்?’

  • 2