தமிழ் மரமல்லி யின் அர்த்தம்

மரமல்லி

பெயர்ச்சொல்

  • 1

    வெண்மையான நீண்ட காம்பையும் நீளமான இதழ்களையும் கொண்ட, நறுமணம் வீசும் ஒரு வகைப் பூ/ இந்தப் பூப் பூக்கும் மரம்.