தமிழ் மரவட்டை யின் அர்த்தம்

மரவட்டை

பெயர்ச்சொல்

  • 1

    உடல் முழுதும் பட்டையான கோடுகளையும் நூற்றுக்கணக்கான சிறு கால்களையும் கொண்ட, ஊர்ந்து செல்லும் உயிரினம்.