தமிழ் மரவள்ளிக் கிழங்கு யின் அர்த்தம்

மரவள்ளிக் கிழங்கு

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த பழுப்பு நிறத் தோலுடைய (உணவாகும்) ஒரு வகைக் கிழங்கு.

    ‘மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேமியா, ஜவ்வரிசி முதலியவற்றைத் தயாரிக்கிறார்கள்’