தமிழ் மரவளையம் யின் அர்த்தம்

மரவளையம்

பெயர்ச்சொல்

  • 1

    (சில மரங்களைக் குறுக்காக வெட்டும்போது தெரியும்) ஆண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் தோன்றி மரத்தின் வயதை நிர்ணயிக்க உதவும் வளையம் போன்ற கோடு.