தமிழ் மரவுரி யின் அர்த்தம்

மரவுரி

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் முனிவரும் காட்டுக்குச் சென்று வசிப்போரும் அணிந்திருந்ததாகக் கூறப்படும்) மரப் பட்டையால் ஆன ஆடை.