தமிழ் மரி யின் அர்த்தம்

மரி

வினைச்சொல்மரிக்க, மரித்து

  • 1

    சாதல்; இறத்தல்.

    ‘மனிதரின் பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்தவரின் சரிதம்’