தமிழ் மரியாதையாக யின் அர்த்தம்

மரியாதையாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (‘தான் சொல்வதைச் செய்யாவிட்டால் அவமானத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்திவிடுவேன்’ என்ற தொனியில் ஒருவரை அச்சுறுத்தும்போது) மரியாதையைக் காத்துக்கொள்ளும் பொருட்டு.

    ‘மரியாதையாகப் போய்விடு. இல்லாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்’