மரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மரு1மரு2

மரு1

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகை வைரஸின் காரணமாகத் தோன்றும், லேசாகப் புடைத்தும் சொரசொரப்பாகவும் காணப்படும் கருப்பான சதைப் பகுதி.

மரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மரு1மரு2

மரு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மணமகனுக்குப் பெண் வீட்டார் அளிக்கும் விருந்து.

    ‘முதல் மருவுக்காக மாப்பிள்ளை ஊரிலிருந்து வந்திருக்கிறார்’