தமிழ் மருக்கொழுந்து யின் அர்த்தம்

மருக்கொழுந்து

பெயர்ச்சொல்

  • 1

    நறுமணம் மிகுந்த இலைகளைக் கொண்ட ஒரு வகைக் குத்துச்செடி/அந்தக் குத்துச்செடியின் இலை.

    ‘மருக்கொழுந்து வைத்துக் கட்டிய மாலை’