தமிழ் மருங்கு யின் அர்த்தம்

மருங்கு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஓர் இடத்தின்) ஓரம்; பக்கம்.

    ‘சாலையின் இரு மருங்கும் மரங்கள்’