தமிழ் மருட்சி யின் அர்த்தம்

மருட்சி

பெயர்ச்சொல்

  • 1

    பயத்தின் விளைவான கலக்கம்; மிரண்டிருத்தல்.

    ‘பம்பாய்க்கு வந்த புதிதில் இருந்த மருட்சி இப்போது இல்லை’
    ‘பெரியப்பாவின் திடீர் விஜயம் அப்பாவையும் அம்மாவையும் மருட்சிகொள்ளவைத்தது’
    ‘என்னை பார்த்ததும் அவள் கண்களில் ஒரு மருட்சி தோன்றியது’