தமிழ் மருட்டு யின் அர்த்தம்

மருட்டு

வினைச்சொல்மருட்ட, மருட்டி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பயமுறுத்துதல்; கலவரப்படுத்துதல்.

    ‘பள்ளிப் படிப்பு குழந்தைகளை மருட்டுகிற ஒன்றாக இருக்கக் கூடாது’