தமிழ் மருத்துநீர் யின் அர்த்தம்

மருத்துநீர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (புது வருடப் பிறப்பன்று காலையில் கோவிலுக்குச் செல்லும்போது) தலையில் தெளித்துக்கொள்ளக் கோவிலில் தரப்படும் தாழம்பூ, துளசி, அருகம்புல், பால், கோமியம் முதலியவை கலந்த நீர்; தீர்த்தம்.