தமிழ் மருத்துவம் யின் அர்த்தம்

மருத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்ட தொழில்.

  • 2

    அருகிவரும் வழக்கு பிரசவம்பார்ப்பதற்குச் செய்யும் உதவி.

    ‘பிரசவ கால மருத்துவம்’