தமிழ் மருந்தாளுநர் யின் அர்த்தம்

மருந்தாளுநர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆங்கில) மருந்துகளைத் தயாரிக்கும் அல்லது கையாளும் முறையைப் பயின்றவர்.

    ‘மருந்தாளுநர் பயிற்சி’