தமிழ் மருந்து யின் அர்த்தம்

மருந்து

பெயர்ச்சொல்

 • 1

  (நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் பொருள்.

 • 2

  (கெடுதல் விளைவிக்கும் பூச்சிகளை அழிக்க) நச்சுத் தன்மை கொண்டதாகத் தயாரிக்கப்படும் ரசாயனப் பொருள்.

  ‘மூட்டைப்பூச்சி மருந்து’
  ‘வயலுக்கு மருந்து தெளிக்க வேண்டும்’
  ‘பூச்சிக்கொல்லி மருந்தைக் கவனமாகக் கையாள வேண்டும்’