தமிழ் மருந்துக்கடை யின் அர்த்தம்

மருந்துக்கடை

பெயர்ச்சொல்

  • 1

    ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் விற்கும் கடை.