தமிழ் மருந்துக்குக்கூட யின் அர்த்தம்

மருந்துக்குக்கூட

வினையடை

  • 1

    (எதிர்மறைச் சொற்களோடு மட்டும்) சிறிதளவுகூட, (எதிர்பார்க்கப்படும்) குறைந்த அளவிலும்.

    ‘மருந்துக்குக்கூட மழை பெய்யவில்லை’
    ‘அந்தப் பரந்த வெளியில் மருந்துக்குக்கூட ஒரு மரம் இல்லை’