தமிழ் மருந்துச் சீட்டு யின் அர்த்தம்

மருந்துச் சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    நோயாளியைப் பரிசோதித்த பிறகு பின்பற்ற வேண்டிய சிகிச்சை முறை, சாப்பிட வேண்டிய மருந்து போன்றவற்றைப் பரிந்துரைத்து மருத்துவர் எழுதித் தரும் தகவல்கள் அடங்கிய சிறிய தாள்.