தமிழ் மருந்துமாயம் யின் அர்த்தம்

மருந்துமாயம்

பெயர்ச்சொல்

  • 1

    (தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக) திறமையாக மேற்கொள்ளும் உபாயம்.

    ‘என்ன மருந்துமாயம் பண்ணினானோ தெரியவில்லை. அவன் பின்னாலேயே இவள் சுற்றிக்கொண்டிருக்கிறாள்’
    ‘மேலதிகாரிகளுக்கு என்ன மருந்து மாயம் செய்தாரோ புரியவில்லை. நிறுவனத்தில் சேர்ந்த ஒரே வருடத்தில் நல்ல பதவிக்கு வந்துவிட்டார்’