தமிழ் மருந்துவை யின் அர்த்தம்

மருந்துவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    வசியம் செய்யக்கூடியது அல்லது நோய் ஏற்படுத்தக்கூடியது என்று நம்பப்படும் பொருளை உணவில் கலந்து ஒருவரை உண்ணச் செய்தல்.

    ‘யாரோ அவனுக்கு மருந்துவைத்துவிட்டதால்தான் அவன் இரத்தஇரத்தமாய் வாந்தியெடுக்கிறான் என்று பாட்டி நம்பினாள்’