தமிழ் மருமகன் யின் அர்த்தம்

மருமகன்

பெயர்ச்சொல்

  • 1

    மகளின் கணவன்.

  • 2

    (ஒருவனுக்கு) சகோதரியின் மகன் அல்லது (ஒருத்திக்கு) சகோதரனின் மகன்.