தமிழ் மருள் யின் அர்த்தம்

மருள்

வினைச்சொல்

  • 1

    (பயத்தால்) மிரளுதல்.

    ‘புலியைக் கண்ட மான் மருண்டு ஓடியது’