தமிழ் மறதி யின் அர்த்தம்

மறதி

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (அவசியமானதை) நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

    ‘நான் சொன்னதை அதற்குள் மறந்துவிட்டாயா; என்ன மறதியோ?’
    ‘மறதியாக வீட்டைப் பூட்டாமல் வந்துவிட்டேன்’