தமிழ் மறம் யின் அர்த்தம்

மறம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வீரம்.

    ‘அறத்தையும் மறத்தையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மன்னன் இவன்’