தமிழ் மற்ற யின் அர்த்தம்

மற்ற

பெயரடை

  • 1

    (குறிப்பிடுவது நீங்கலாக) மேலும் உள்ள; ஏனைய; பிற.

    ‘வேலை நிறுத்தம் நடத்துவதுபற்றி மற்ற தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும்’
    ‘நீ மட்டும் வந்திருக்கிறாய்; மற்ற பையன்கள் வரவில்லையா?’