தமிழ் மற்றைய யின் அர்த்தம்

மற்றைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மற்ற; பிற; ஏனைய.

    ‘இந்தக் கதை மற்றைய கதைகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?’
    ‘மற்றைய கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதைக் குறித்துத் தீவிர ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன’