தமிழ் மறி யின் அர்த்தம்

மறி

வினைச்சொல்மறிக்க, மறித்து

  • 1

    (ஒருவர் அல்லது ஒன்று மேற்கொண்டு போக முடியாதபடி) தடுத்தல்.

    ‘அவரை நடு வழியில் மறித்துத் தாக்கியிருக்கிறார்கள்’
    ‘வழியை மறிக்காதே!’