தமிழ் மறித்து யின் அர்த்தம்

மறித்து

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு திரும்பத்திரும்ப; மீண்டும்மீண்டும்.

    ‘மறித்துமறித்துக் கேட்டால் மட்டும் பதில் சொல்லிவிடுவானா?’