தமிழ் மறுகண்டுபிடிப்பு யின் அர்த்தம்

மறுகண்டுபிடிப்பு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பெரும்பாலும் கலை, இலக்கியத் துறைகளில்) ஒரு காலத்தில் நன்றாக அறியப்பட்ட ஒருவரை அல்லது ஒன்றை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பரவலான கவனத்திற்கு உட்படுத்துதல்.

    ‘எழுத்தாளர் ஜி. நாகராஜன் இப்போது மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளார்’